கொரோனா கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.

பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி. இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்! இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அதனால்தான் இந்த ஒற்றை எதிரிக்கு எதிராக உலகளாவிய போர் தொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் எதற்கும் அஞ்சாமல், தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள், பல நாடுகளிலும் இந்த எதிரி வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் உலகுக்கே புரியாத புதிராக இருக்கிறது. கொரோனா வைரஸ், … Continue reading கொரோனா கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.